வெள்ளி, 27 ஜனவரி, 2012

ஹிந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு பாடுபட்ட தியாகி!

இன்று (28.01.2011) மனிதநேய போராளி பழனிபாபா வீரமரணம் அடைந்த  நாள். அரசியல் தளத்தில் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மற்றும் இஸ்லாமிய மக்களை மிகப்பெரிய அளவில் அணிதிரட்டியவர்  பழனிபாபா இவரது இயற்பெயர் அஹமது அலி என்பதாகும்.

இவர் தனது எழுத்தாலும் பேச்சாலும் தொடர்ந்து ஹிந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு பாடுபட்டு வந்தார். இவரை அனைத்து சமூக மக்களும் மதித்தனர். இவரது பெரும்பான்மையான நண்பர்கள் ஹிந்துக்களே. இவரது நெருங்கிய நண்பர்களில் பலரும் ஹிந்துக்களே.

புதன், 25 ஜனவரி, 2012

நாட்டிற்கு அணு உலைகள் தேவை இல்லை!

JAN: 26, த.மு.மு.க., மாநிலத்தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., நிருபர்களிடம் கூறியதாவது.

கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரத்தில் எதிர்ப்பு போராட்டக்குழுவை தூத்துக்குடி மறை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்த சிறுபான்மை தொண்டு நிறுவனங்களுடன் தொடர்புபடுத்தி மத்திய அரசு கொச்சைப்படுத்தும் வகையில் நடந்து வருகிறது.

திங்கள், 23 ஜனவரி, 2012

முஸ்லிம் இளைஞகளை குறிவைக்கும் உளவுத்துறை!

புதுடெல்லி JAN 24:டெல்லியில் வசித்துவந்த முஸ்லிம் இளைஞரை கைது செய்தது குறித்து விளக்கம் அளிக்க கோரி தேசிய சிறுபான்மை கமிஷன் மஹராஷ்ட்ரா அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

டெல்லி போலீஸின் ஸ்பெஷல் பிரிவுக்கு தகவல் அளிக்கும் நகீ அஹ்மத் என்பவரை போலி ஆவணங்கள் மூலம் சிம்கார்டுகளை வாங்கினார் என குற்றம்சாட்டி மஹராஷ்ட்ரா தீவிரவாத தடுப்பு படையினர் கைது செய்தனர்.

திங்கள், 28 நவம்பர், 2011

நல்லிணக்கம் குறித்து மஹந்த் ஆச்சார்ய சத்தியோந்திர தாஸ் மகராஜ்!

NOV 28,புதுடெல்லி:பாப்புலர் ஃப்ரண்ட் முன்வைக்கும் லட்சியம் நிறைவேறியே தீரும் என ராமஜென்மபூமி கோயில் முக்கிய புரோகிதர் மஹந்த் ஆச்சார்ய சத்தியோந்திர தாஸ் மகராஜ் கூறியுள்ளார்.

ஞாயிறு, 31 ஜூலை, 2011

மண்சோறு சாப்பிட்டால் குழந்தை பிறக்கும்!

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த கோட்டுப்பாக்கத்தில் பரதேசி ஆறுமுக சுவாமி கோயில் உள்ளது. இங்கு 175ம் ஆண்டு ஆடி குருபூஜை விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், உலக நன்மைக்காக சிறப்பு யாகபூஜை நடந்தது.